வெந்தயத்தின் நன்மைகள்

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் வெந்தயத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதே வெந்தயத்தில் பல ஆன்மீக சக்திகளும் அடங்கி இருக்கின்றது. அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு இந்த வெந்தயம் நமக்கு பெருந்துணையாக விளங்குகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வெந்தயத்தை உபயோகப்படுத்தி வீட்டில் நகை, பணம் சேருவதற்கான பரிகாரத்தை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளுவோம். குரு பகவானின் அருள் கிடைப்பதற்கு இந்த பரிகாரம் செய்வதற்கு குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை அன்று நல்ல … Continue reading வெந்தயத்தின் நன்மைகள்